Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 ஜூலை 13 , பி.ப. 02:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எம்.றொசாந்த்
யாழ்ப்பாண கலைஞர்களின் உருவாக்கத்தில் ‘சண்டியன்’ திரைப்படம், யாழ். ராஜா திரையரங்கில் நாளை (14) வெளியிடப்படவுள்ளது.
80 இலட்சம் ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்தின் காட்சிகள் அனைத்தும் யாழ்ப்பாணத்தில் படமாக்கப்பட்டுள்ளன.
டெனியின் தயாரிப்பு, நடிப்பிலே, கவிமாறன் சிவாவின் இயக்கத்தில் வெளிவரவுள்ள இத்திரைப்படத்தில் கதாநாயகியாக பேணுயா நடிக்கின்றார்.
இத்திரைப்படத்துக்கு பத்மஜெயன் இசையமைத்துள்ளார். எடிட்டராக யோ.சசிகரனும், கமரா தொழில்நுட்பத்தில் வின்சன் குரு, எஸ்.டி.ராஜ் ஆகியோரும் கடமையாற்றியுள்ளனர்.
வர்த்தக, பொழுதுபோக்கு அம்சங்களை உள்ளடக்கியுள்ள இத்திரைப்படம் நாளை (14), நாளை மறுதினம் (15), ஞாயிற்றுக்கிழமை (16) திரையிடப்படவுள்ளது.
8 hours ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
9 hours ago