Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஓகஸ்ட் 25 , பி.ப. 02:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழக சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்காக பிரசாரம் செய்ய உள்ளதாக நடிகை நமீதா பேட்டியளித்துள்ளார்.
பா.ஜனதா மாநில செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட நடிகை நமீதா, செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
செயற்குழு கூட்டத்தில் பங்கேற்பது மகிழ்ச்சியாக உள்ளது. வரும் சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்காக தீவிர பிரசாரத்தில் ஈடுபடுவேன்.
பிற கட்சிகளை விமர்சிப்பதைவிட, பா.ஜனதா மக்களுக்கு என்னென்ன செய்துள்ளது என்பதை மக்களுக்கு எடுத்து கூறுவேன்.
கொரோனா காலக்கட்டத்தில், மக்கள் நலனுக்காக பிரதமர் மோடி கூறியதை அனைவரும் கடைபிடிக்க வேண்டும். தமிழகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆட்சி சிறப்பாக உள்ளது” இவ்வாறு அவர் கூறினார்.
2 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
5 hours ago