2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

செம்ம கவர்ச்சியில் தத்தா

Editorial   / 2022 நவம்பர் 15 , பி.ப. 06:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐஸ்வர்யா தத்தாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் படங்கள் வெளியாகியுள்ளன. அந்த படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

ஐஸ்வர்யா தத்தா பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு பிரபலமானார். தற்போது கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன் டா, அலேகா, கன்னித்தீவு உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார். சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகியுள்ள காஃபி வித் காதல் படத்திலும் நடித்து முடித்துள்ளார்.

ஐஸ்வர்யா தத்தா இன்ஸ்டாகிராமில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை பதிவிடுவார். ஷார்ட்டான ட்ரெஸில் கவர்ச்சியாக போஸ் கொடுக்கும் ஐஸ்வர்யா தத்தா படங்களையும் பகிர்ந்துள்ளார். ஆரஞ்சு நிற ட்ரெஸில் ரசிக்க வைக்கும் ஐஸ்வர்யா தத்தாவின் லேட்டஸ்ட் புகைப்படமும் பகிரப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X