2025 மே 17, சனிக்கிழமை

சூடான ஸ்ருதி

George   / 2015 ஒக்டோபர் 08 , மு.ப. 05:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

புலி திரைப்படத்தில் வேதாளம் என்ற விடயம் இருப்பதும், வேதாள தேசம் என்று இருப்பதும், விஜய்யே வேதாளமாக நடிக்கிறார் என்பதும் எனக்கு தெரியும். இதை எல்லாம் நான் எதற்காக அஜீத் திரைப்படம் சம்மந்தப்பட்டவர்களிடம் போய் சொல்ல வேண்டும்? அது என் வேலையில்லை. என்று சூடாக பதிலளித்துள்ளார் நடிகை ஸ்ருதி ஹாசன்.

புலி திரைப்படத்தில் வேதாளம் என்ற விடயம் இருப்பது பற்றி, வேதாளம் திரைப்பட இயக்குநர் அல்லது தயாரிப்பாளரிடம் ஸ்ருதிஹாசன் ஏன் சொல்லவில்லை என்ற கேள்விக்கு பதிலாக ஸ்ருதி, இதனைக் கூறியுள்ளார்.

இதனை முன்னரே, வேதாளம் திரைப்பட இயக்குநர் அல்லது தயாரிப்பாளரிடம் சொல்லி இருந்தால், அஜீத் திரைப்படத்துக்கு வேதாளம் என்ற தலைப்பை வைத்திருக்க மாட்டார்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .