2023 ஜூன் 02, வெள்ளிக்கிழமை

தூக்கத்திலேயே உயிரிழந்த பிரபல நடிகர்

Ilango Bharathy   / 2023 மே 22 , மு.ப. 11:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரபல ஹொலிவூட் நடிகரும், காற்பந்தாட்ட வீரருமான   ஜிம் ப்ரவுன் (Jim Brown) கடந்த 18 ஆம் திகதி தனது 87 ஆவது வயதில் காலமானார்.

வயது மூப்பு காரணமாக வீட்டில் உறங்கிக் கொண்டிருக்கும் போதே அவரது உயிர் பிரிந்ததாகக் கூறப்படுகின்றது.

 இவர் நடித்த அர்னால்ட் 2L60T The Running Man, 100 Rifles 6T60T L160 ஆகிய திரைப்படங்கள் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமல்லாது இவருக்கு அமெரிக்க காற்பந்து மைதானத்தின் வெளியே சிலை வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .