Freelancer / 2022 ஓகஸ்ட் 12 , பி.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை தமன்னா. தமிழ் சினிமாவில் அஜித், விஜய்,தனுஷ் என டாப் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள தமன்னா அவ்வப்போது தனது போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார். அந்த வகையில் தமன்னா தற்போது சேலையில் ஷேர் செய்துள்ள போட்டோ இணையத்தை தெறிக்கவிட்டு வருகிறது.




1 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
4 hours ago