Editorial / 2021 மே 23 , பி.ப. 06:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரபல ஹொலிவூட் நடிகையான ஏஞ்சலினா ஜோலி சுமார் 18 நிமிடங்கள் தனது உடலில் நூற்றுக்கணக்கான தேனீக்களை மொய்க்க விட்டு அண்மையில் ஒரு புதுமையான போட்டோஷூட்டினை நடத்தியுள்ளார்.

தேனீக்களின் முக்கியத்துவத்தை மக்கள் மத்தியில் உணர்த்துவதற்காகவே இந்த போட்டோஷூட்டினை அவர் நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
31 minute ago
54 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
54 minute ago
1 hours ago