Editorial / 2022 செப்டெம்பர் 26 , பி.ப. 04:57 - 0 - {{hitsCtrl.values.hits}}

நடிகை ரம்யா பாண்டியன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட மொட்டை மாடி போட்டோ ஷூட் மூலம் ஓவர் நைட்டில் பிரபலமானார். பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ரம்யாவுக்கு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
அமேசான் ப்ரைமில் வெளியான ‘ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்’ படத்தில் நடித்திருந்தார். மம்முட்டி நடிப்பில் உருவாகும் ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ படம் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமாகவுள்ளார் ரம்யா பாண்டியன்.
தமிழில் இடும்பன்காரி என்ற படத்தில் நடித்து வருகிறார். ரம்யா பாண்டியன் இன்ஸ்டாகிராமில் அடிக்கடி கவர்ச்சியான போட்டோ ஷூட் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். கருப்பு நிற உள்ளாடை அணிந்து சமீபத்தில் இவர் வெளியிட்டிருந்த போட்டோ ஷூட் படங்கள் வைரலானது.

17 minute ago
30 minute ago
34 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
30 minute ago
34 minute ago
1 hours ago