J.A. George / 2022 நவம்பர் 22 , மு.ப. 11:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழ் திரையுலகில் கடந்த 20 ஆண்டுகளாக நாயகியாக நடித்து வருபவர் த்ரிஷா. அவரது நடிப்பில் வெளியான ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது.
’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் குந்தவை கேரக்டருக்கு அவரை விட்டால் வேறு யாரும் பொருத்தமாக இருக்க மாட்டார் என்ற அளவுக்கு அவரது நடிப்பு மிக சிறப்பாக இருந்தது.
இந்த நிலையில் த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் ஒரு சின்ன குழந்தை தனது போஸ்டருக்கு உதட்டு முத்தம் கொடுக்கும் காட்சியின் வீடியோவை பதிவு செய்துள்ளார்.
இந்த வீடியோவுக்கு 2 லட்சத்துக்கும் அதிகமான லைக்ஸ் கிடைத்துள்ள நிலையில் ஏராளமான கருத்துகளும் பதிவாகி வருகின்றன. இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
06 Mar 2026
06 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
06 Mar 2026
06 Mar 2026