George / 2016 ஏப்ரல் 18 , மு.ப. 04:50 - 0 - {{hitsCtrl.values.hits}}

தென்னிந்திய நடிகர் சங்க கட்டடம் கட்டுவதற்று நிதி திரட்டுவதற்காக நடத்தப்பட்ட கிரிக்கெட் போட்டியில் சூர்யா தலைமையிலான சென்னை சிங்கம்ஸ் அணி வெற்றி பெற்று கோப்பையை வென்றது.
இறுதிபோட்டியில் சூர்யாவின் சென்னை சிங்கம்ஸ் அணியும், ஜீவாவின் தஞ்சை வாரியர்ஸ் அணியும் மோதினர். 6 ஓவர் கொண்ட போட்டியாக நடந்த இந்த போட்டியில் முதலில் களமிறங்கிய ஜீவா தலைமையிலான தஞ்சை அணி, 6ஓவரில் 83 ஓட்டங்கள் எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய சூர்யாவின் சென்னை அணி, 5 ஓவரிலேயே 84 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றதுடன், நட்சத்திர கோப்பையையும் தட்டிச்சென்றது.
12 minute ago
23 minute ago
31 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
23 minute ago
31 minute ago
37 minute ago