2021 ஜூன் 21, திங்கட்கிழமை

பிரபல பொலிவூட் நடிகைக்கு கொரோனா

Editorial   / 2021 மே 09 , மு.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

தற்போது இந்தியா முழுவதும் கொரோனாத் தொற்றின்  2ஆவது அலை வேகமாக பரவி வருகிறது.

இந்நிலையில்  பிரபல பொலிவூட்  நடிகை கங்கனா ரனாவத்துக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் தமிழில் தாம் தூம், தலைவி ஆகிய திரைப்படங்களில்  நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .