Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 செப்டெம்பர் 29 , மு.ப. 11:46 - 1 - {{hitsCtrl.values.hits}}
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பத்திலிருந்தே டைட்டிலை வெல்வார் என்ற எதிர்பார்க்கப்பட்டவர்களில் ஒருவர் தர்ஷன்.
அவருடைய நேர்மையான விளையாட்டு, ஈடுபாடு, டாஸ்குகளுக்காக அவர் எடுத்த ரிஸ்க், நேர்மையாகவும் தைரியமாகவும் மனதில் தோன்றியதை கூறியது, தவறை சுட்டிக்காட்டுவது ஆகியவை அவரது நற்பண்புகளாக இருந்தன.
இதனால் தர்ஷன் நிச்சயம் டைட்டிலை வெல்வார் என பார்வையாளர்கள் பெரும்பாலும் எதிர்பார்த்தனர்.
ஆனால், பிக்பாஸ் நிகழ்ச்சியில் எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்று ஆரம்பத்தில் இருந்து கமல் கூறி வருவது போலவே இந்த வாரம் யாரும் எதிர்பாராத தர்ஷன் வெளியேற்றப்பட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
இது பார்வையாளர்களுக்கு மட்டுமின்றி சக போட்டியாளர்களுக்கும் அதிர்ச்சியாக உள்ளது.
இந்த அதிர்ச்சியை பிக்பாஸ் ரசிகர்களால் ஜீரணித்துக் கொள்ளவே முடியவில்லை. இருப்பினும் தர்ஷன் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினாலும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பெற்று விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
11 minute ago
26 minute ago
46 minute ago
51 minute ago
B.Raja ratnam Sunday, 29 September 2019 06:43 PM
Stupid program big Bo's Vijay tv sponsore playing very well I am Never watching vijay tv
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
26 minute ago
46 minute ago
51 minute ago