Editorial / 2017 ஒக்டோபர் 08 , பி.ப. 05:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தைத் தொடர்ந்து மீண்டும் கார்த்தி - ரகுல் ப்ரீத் சிங் இருவரும் இணைந்து நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்கள்.
வினோத் இயக்கத்தில் கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'தீரன் அதிகாரம் ஒன்று'. எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் நவம்பர் 17ஆம் திகதி வெளியாகவுள்ளது.
இப்படத்தைத் தொடர்ந்து கார்த்தி - ரகுல் ப்ரீத் சிங் இருவரும் இணைந்து மற்றொரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்கள். இதனை ராஜத் இயக்கவுள்ளார். பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
52 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
2 hours ago