Editorial / 2020 மே 07 , பி.ப. 04:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
விஷ்ணு விஷால் நடிப்பில் மோகன்தாஸ் படத்தின் அறிவிப்பு அண்மையில் வெளியாகி அமோக வரவேற்பை பெற்று வருகிறது.
இந்தத் திரைப்படத்தை முரளி கார்த்திக் இயக்க, விஷ்ணு விஷால் தயாரிக்கவிருக்கிறார்.
எனினும், ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் இருக்கும் விஷ்ணு விஷால் சமூக ஊடகங்களில் பரபரப்பாக இருந்து வருகிறார்.
இந்த நிலையில் ஜுவாலா கட்டாவுடனான முதல் சந்திப்பு குறித்து விஷ்ணு இன்ஸ்டாகிராமில் கருத்து பதிவிட்டுள்ளார்.
நடிகர் விஷாலின் சகோதரிக்கு திருமண சங்கீத் நிகழ்ச்சி நடைபெற்றதாகவும், அப்போது தான் ஜுவாலா கட்டாவை முதல் முறை சந்தித்தாக விஷ்ணு விஷால் கூறியுள்ளார்.
43 minute ago
47 minute ago
1 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
47 minute ago
1 hours ago
4 hours ago