Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
George / 2015 டிசெம்பர் 04 , மு.ப. 08:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
'மீன் குழம்பும் மண் பானையும்' என்றத் திரைப்படத்தின் ஊடாக நடிகை நமீதா மீண்டும் தமிழில் களமிறங்கியுள்ளார்.
தமிழ்த் திரைப்பட உலகில் முன்னணி நடிகையாக இருந்த நமீதா, நீண்ட நாட்களாக தமிழ்த் திரைப்பட வாய்ப்பு இல்லாமல் இருந்து வந்தார். அண்மையில் உடல் எடையை குறைத்த நமீதா மலையாள திரைப்படம் ஒன்றில் மம்முட்டியுடன் நடித்து வருகிறார்.
தமிழ்த் திரைப்படங்களில் நடிக்கவும் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். இப்போது, பிரபு முக்கிய வேடத்தில் நடிக்கும் 'மீன் குழம்பும் மண் பானையும்' திரைப்படத்தில் நமீதாவுக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
இதில் வெளிநாட்டு பெண்ணாக வரும் நமீதா, பின்னர் தமிழ்நாட்டுக்கு வந்து தமிழ் பாரம்பரியத்தின் பெருமைகளை உணர்ந்து தமிழ் கலாசாரத்தை நேசிப்பது போன்ற வேடத்தில் நடிக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழத் திரைப்படத்தில் நடிப்பதால் நமீதா மகிழ்ச்சியில் உள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago
16 May 2025