George / 2016 ஒக்டோபர் 19 , பி.ப. 05:56 - 0 - {{hitsCtrl.values.hits}}

நடிகை கீர்த்திசுரேஷ், முன்னாள் நடிகை மேனகாவின் மகள் என்பது அனைவருக்கு தெரியும். கடந்த 80களில் சிவாஜிகணேசனுடன் “கீழ்வானம் சிவக்கும்”, ரஜினியுடன் “நெற்றிக்கண்”, விஜயகாந்துடன் “ஓம்சக்தி”, உள்ளிட்ட ஒருசில தமிழ் திரைப்படங்களிலும் ஏராளமான மலையாள திரைப்படங்களிலும் நடித்தவர்.
இந்நிலையில், மகள் கீர்த்திசுரேஷ், வெற்றிகரமான நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கும் நிலையில் மேனகா, மீண்டும் தற்போது மீள்பிரவேசம் செய்துள்ளார்.
பிரபல நடிகர், இயக்குநர் பிரதாப் போத்தனுடன் அவர் தற்போது ஒரு குறுந்திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
“IMA” என்ற தலைப்பில் உருவாகும் இந்த குறுந்திரைப்படத்தில் பிரதாப்போத்தன், மேனகா ஆகிய இருவருக்குமே மிகச்சிறந்த கேரக்டர்கள் என்றும் இந்த குறுந்திரைப்படத்துக்கு கிடைக்கும் ஆதரவை பொருத்து மேனகா, மீண்டும் வெள்ளித்திரைக்கு வர வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
18 minute ago
48 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
48 minute ago
1 hours ago
2 hours ago