Editorial / 2019 ஒக்டோபர் 14 , பி.ப. 04:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவ்வபோது விஜய் டிவி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்து வருகின்றது. இதில் சில காட்சிகள் நிகழ்ச்சியில் ஒளிபரப்பாத காட்சிகளும் அடங்கும்.
இந்த நிலையில், விஜய் டிவி தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் கவின், சாண்டி, தர்ஷன், முகின் ஆகிய நால்வரும் ‘வி ஆர் த பாய்ஸ்’ என்ற பாடலை பாடிக்கொண்டிருக்கும் காட்சி உள்ளது.
இதுகுறித்து நடிகையும் பிக்பாஸ் 3 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவருமான கஸ்தூரி தனது சமூக வலைத்தளத்தில், ‘இந்த வீடியோ ஒரு மோசமான ரசிப்புத்தன்மை கொண்டது. நான் ஆம்பள நான் ஆம்பள என்று தனக்குத்தானே ஊளையிடுவதை இவ்வளவு தட்டிகுடுக்க வேண்டாமே? நம் இளைஞர்கள் சிறப்பானவர்களாக வரவேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
கஸ்தூரியின் இந்த டுவீட்டுக்கு வழக்கம்போல் நெட்டிசன்களின் ஆதரவும் எதிர்ப்பும் மாறி மாறி பதிவு செய்யப்பட்டு வருகிறது.
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago