Editorial / 2020 மே 06 , மு.ப. 09:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலகநாயகன் கமல்ஹாசனின் மகளான ஸ்ருதிஹாசன் திரைப்படங்களில் படு கவர்ச்சியாக நடிப்பது மட்டும் இல்லாமல் எந்த ஒரு விழா நிகழ்ச்சிக்கு சென்றாலும் கவர்ச்சியான ஆடைகளை அணிந்து வருவார்.
அண்மையில், இவர் முழு முதுகையும் காட்டி இசை கருவியை வாசிப்பது போன்ற ஒரு வீடியோ பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
வைரலான அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், இவர் வீட்டிலும், இப்படித்தான் உடை அணிந்து இருப்பாரா? என்று கேள்வியெழுப்பியுள்ளனர்.
47 minute ago
51 minute ago
1 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
51 minute ago
1 hours ago
4 hours ago