2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

விரைவில் சமந்தாவுக்கு டும்..டும்..டும்..

George   / 2016 ஜூலை 05 , மு.ப. 11:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

சமந்தாவும் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும் தீவிரமாக காதலித்து வருவது அனைவரும் அறிந்ததே. இவர்களது திருமணம் எப்போது என்பது தான் தற்போதைய கேள்வி. 

பிரபல நடிகர் நாகார்ஜூனா, தனது மகன் நாக சைதன்யா அவனது காதலியைக் கண்டுபிடித்து விட்டதாகவும் அந்த நல்ல செய்தியை அவரே அறிவிப்பார் என்றும் அண்மையில் கூறினார்.

இதற்கிடையில் இரு வீட்டர் சந்திப்பும் திருமணம் குறித்த முன் ஏற்பாடுகளும் ஏற்கெனவே ஆரம்பித்து விட்டதாக தகவல்கள் கூறுகின்றன. 

டிசெம்பரில் சமந்தா - நாக சைதன்யாவின் திருமணம் நடக்கவுள்ளதாகவும் இது குறித்த அறிவிப்பு ஓகஸ்ட் இறுதியில் அறிவிக்கப்படும் எனவும் கூறப்படுகின்றது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X