2022 ஜனவரி 21, வெள்ளிக்கிழமை

நயன்தாராவின் வருங்கால மாமியாரை பார்த்துள்ளீர்களா?

Editorial   / 2021 டிசெம்பர் 08 , மு.ப. 10:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

திரையுலகில் தற்போது நெருக்கமாக காதலித்து வரும் ஜோடிகளில், பிரபலமானவர்கள் நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன்.

இவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது என்றும், விரைவில் திருமணம் நடக்கும் என்றும் நயன்தாராவே தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இயக்குனர் விக்னேஷ் சிவனின் தாயும், நயந்தாராவின் வருக்கால மாமியாருமான மீனாகுமாரின் புகைப்படம் வெளியாகியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X