2021 ஓகஸ்ட் 03, செவ்வாய்க்கிழமை

நடிகை சமீரா ரெட்டிக்கு கொரோனா

Editorial   / 2021 ஏப்ரல் 19 , மு.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

வாரணம் ஆயிரம், வேட்டை, அசல்,வெடி உள்ளிட்ட படங்களில்  முன்னணி நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்த, நடிகை சமீரா ரெட்டிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால்,  சுயதனிமையில்  இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு பிள்ளைகளின் தாயான அவர், தனக்கு தொற்று ஏற்பட்டுள்ளமை குறித்து, தனது சமூக வலைத்தளத்தில் மேற்கண்டவாறு பதிவிட்டுள்ளார்.

“ நேற்று எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், நான் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். என் முகத்தில் புன்னகையை வரவழைக்க நீங்கள் இருக்கின்றீர்கள் என்பதை நான் அறிவேன். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் ” உன பதிவிட்டுளள்ார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .