Editorial / 2023 மார்ச் 28 , பி.ப. 07:07 - 0 - {{hitsCtrl.values.hits}}

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மெட்டி ஒலி என்ற சீரியல் மூலமாக பிரபலமானவர் தான் சீரியல் நடிகை கிருத்திகா அண்ணாமலை. அதுமட்டுமல்லாமல் ஒரு சில படங்களிலும் சிறு சிறு கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார் கிருத்திகா அண்ணாமலை. இவர் வி ல் லி கதாபாத்திரத்தில் நடித்தாலும் இவரை பலருக்கும் பிடித்து போனது.
மேலும் அவருடைய நடிப்பினை தூக்கிக்காட்டுவதும் அந்த வில்லி கதாபாத்திரத்தில் இவர் காட்டும் வில்லத்தனம் தான். இதன் காரணமாகவே இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இவரது திமிரான நடிப்பும் அ சத்தல் உயரமும் இவருக்கென்று தனி வசீகரத்தினை கொடுக்கிறது என்றே சொல்லலாம்.
மேலும் சமீப காலங்களாக இவர் சமூக வலைத்தளங்களில் வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்களை சுண்டி இழுக் கும் விதமாகவே இருக்கின்றன. இப்படியிருக்கையில் சமீபத்தில் பேட்டியொன்றில் 4 நாட்களுக்கு ஒருமுறை தான் தன்னுடைய முடியை கழுவுவேன் என கூறியிருந்தார்.
5 minute ago
22 minute ago
55 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
22 minute ago
55 minute ago