2025 மே 17, சனிக்கிழமை

'சென்னை பேச்சுலர்ஸ்' இசை ஆல்பம்

George   / 2015 நவம்பர் 02 , பி.ப. 03:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

'சென்னை பேச்சுலர்ஸ்'  என்ற தமிழ் இசை ஆல்பத்தை ஆகோ ஸ்டுடியோஸ் (Aako Studios) வெளியிட்டுள்ளது. வாழ்க்கையில் பொருள் தேடி, புகழ் தேடி, சென்னை வந்த, வரும் (வரப்போகின்ற) இளைஞர்கள்களின் ஜொலியான வாழ்க்கை முறை, காதல், போராட்டம் உள்ளிட்ட விடயங்களை உள்ளடக்கி இந்த இசை ஆல்பம் வெளியிடப்பட்டுள்ளது.

எழுதி இயக்கியவர்: புஷ்பநாதன் ஆறுமுகம் 
இசை: டோனி பிரிட்டோ
பாடகர்கள்: சின்னா மற்றும்  திவாகர்
படத்தொகுப்பு : வினோத் குமரன் 
ஒளிப்பதிவு: ஜெப ரஞ்சித் மற்றும் கார்த்திக் பாஸ்கர் 
நடன இயக்குநர்: அசார் ப்ரிஜ்
தயாரிப்பு: கேப்டன் பீ.ஆனந்த், டீ.மார்டின், ராகுலன், புஷ்பநாதன் ஆறுமுகம்
நடிகர்கள்: மதன், செந்தில், கதிர், புஷ்பநாதன், லல்லு, சின்னா, திவ்யா, வெற்றி


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .