2022 ஓகஸ்ட் 17, புதன்கிழமை

13 வருடமாக நயன்தாராவை ஒதுக்கிய தனுஷ்! ஏன் தெரியுமா?

J.A. George   / 2021 டிசெம்பர் 06 , மு.ப. 10:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடிகர் தனுஷ் தேசிய விருது வாங்கும் அளவிற்கு உச்சத்தை தொட்டுள்ளார். 

முன்னணி நடிகைகளுடன் நடித்து வரும் தனுஷ் 13 வருடங்களாக நயன் தாராவை ஒதுக்கியே வைத்து வருகிறார். 

கடைசியாக 2008ல் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற படம் யாரடி நீ மோகினி படத்தில் ஜோடி சேர்ந்து நடித்தனர். அதன்பின் படங்களில் ஜோடி சேரவில்லை.

இதற்கு காரணம் நயன் தாராவின் மார்க்கெட்டும் நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களாக அமைவதுதானாம். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .