Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
A.P.Mathan / 2010 செப்டெம்பர் 20 , பி.ப. 01:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே ஆரம்பிக்கப்பட்ட படம் ‘போடா போடி’. இப்படத்தில் சிம்புவுடன் ஜோடி சேர்ந்து நடித்துக்கொண்டிருப்பவர் சரத்குமாரின் மகள் வரலக்ஷ்மி. படம் ஆரம்பிக்கப்பட்ட சில நாட்களிலேயே படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டன. அதன் பின்னர் 'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தில் நடிக்கத் தொடங்கினார் சிம்பு.
நீண்டகாலமாக இடைநிறுத்தப்பட்டிருந்த 'போடா போடி' படப்பிடிப்புகள் மறுபடியும் தொடங்கியிருக்கிறது. சரத்குமாரின் மகளாகிய வரலக்ஷ்மியை நீக்கிவிட்டதாக சிலதகவல்கள் கசிந்திருந்தபோதிலும் மீண்டும் சிம்புவுடன் நடிக்கத் தொடங்கிவிட்டார் அவர்.
'சல்சா' நடனத்தில் தேர்ச்சிபெற்றவர் வரலக்ஷ்மி. ஆகையினால் சிம்புவும் அந்தக் கலையினை கற்றுக்கொண்டார். 'போடா போடி' படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியதும் இருவரும் சேர்ந்து ‘சல்சா’ நடனமாடும் பாடல்காட்சியை படமாக்கியிருக்கிறார்கள். இந்த ‘சல்சா’ நடனம் 'போடா போடி'க்கு முதுகெலும்பாக இருக்குமென படப்பிடிப்புக் குழுவினர் நம்புகின்றனர்.
Prabhakar Wednesday, 22 September 2010 09:40 PM
தலை வா கலக்கு ...... பிரபாகரன் Madurai
Reply : 0 0
tamil mahan Saturday, 28 January 2012 10:18 PM
யார்ரா தலைவா
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
8 minute ago
27 minute ago
1 hours ago