2025 மே 19, திங்கட்கிழமை

ஆடை துறந்தார் ஸ்ருதி...

Menaka Mookandi   / 2013 மே 08 , பி.ப. 03:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஆங்கில பத்திரிகையொன்றுக்கு கவர்ச்சி போஸ் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் நடிகை ஸ்ருதிஹாசன். 'லக்' என்ற இந்தி திரைப்படத்தின் மூலம் இந்திய திரையுலகுக்கு அறிமுகமானவர் ஸ்ருதிஹாசன். தமிழில் '7 ஆம் அறிவு', '3' ஆகிய திரைப்படங்களில் நடித்தார். தெலுங்கில் நான்கு திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் ஆண்களுக்கான பிரபல சஞ்சிகையொன்றுக்காக கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார் ஸ்ருதி. ஏற்கனவே இந்த சஞ்சிகைக்கான நடிகைகள் பலர் கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளனர்.

துப்ரைப்பட வாய்ப்புகளை பிடிப்பதற்காகவே இவ்வாறு கவர்ச்சி போஸ் கொடுத்ததாக கூறப்படுகிறது. ஸ்ருதி ஹாசனும் கவர்ச்சிக்கு தயார் என்று இதன் மூலம் பிரகடனபடுத்தி உள்ளார். இதற்கு முன் ஸ்ருதிஹாசனை இது போன்ற தோற்றத்தில் பார்த்ததில்லை என்கின்றனர் திரையுலகத்தினர்.




You May Also Like

  Comments - 0

  • Abdullah Monday, 13 May 2013 04:51 AM

    'பணம்' என்றால் எதற்கும் தயங்கமாட்டார்கள்...

    Reply : 0       0

    பழைய செருப்பு Sunday, 19 May 2013 01:07 PM

    அவங்கப்பன் இந்தப்படத்தை கலைக்கண் கொண்டுதான் பார்ப்பார் - அவ்வளவு ரொம்பவும் நல்லவர்.

    Reply : 0       0

    tamilmoliyaan Tuesday, 21 May 2013 02:08 AM

    இவங்க அப்பா கமலஹாசன்தான் சினிமாவில் ஆபாசத்தை புகுத்தியவர்... கல்யாணம் முடிக்காமலேயே பொம்பளையோடு வாழ்ந்து அதுக்கு விளக்கம் கொடுக்கும் தமிழன்...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X