2025 மே 19, திங்கட்கிழமை

ஸ்ரீதிவ்யாவின் 'கவர்ச்சி சேவை'

Kanagaraj   / 2014 ஏப்ரல் 26 , மு.ப. 09:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தில் அறிமுகமான ஸ்ரீதிவ்யா கவர்ச்சிகரமான கதைகளில் நடிக்க தயங்கியதால் பெரிய பட்ஜெட் படங்களில் கிடைத்த வாய்ப்புகளை இழந்திருந்தார்.

இதன் காரணமாக நன்றாக யோசித்து ஒரு புதிய முடிவை எடுத்துள்ளாராம்.

அதாவது தான் நடிக்கும் புதிய படங்களில் இயக்குனர்கள் எதிர்பார்த்ததை விட கூடுதல் கவர்ச்சி காட்டுவதற்கு அவர் தயாராகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது பற்றி அவரிடம் கேட்டால்:  'முதல் படத்தில், என்னை கிராமத்து வேடத்தில் பார்த்து ரசித்த ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் ஆதரவு தெரிவித்தனர்.

அதனால், குடும்பபாங்கான வேடங்களில் நடிக்க விரும்பினேன். ஆனால், டைரக்டர்கள் விரும்பும் நடிகையாக இருந்தால்தான் சினிமாவில் வளர முடியும் என்பதால் இப்போது நானும் கவர்ச்சிக்கு தயாராகி விட்டேன' என்கிறார் ஸ்ரீ.

இனிமேல் நடிக்கும் படங்களில், கவர்ச்சி தேவதையாக ஜொலிக்கப் போகிறேன் என்று கூறியுள்ள ஸ்ரீதிவ்யா தற்போது ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடிக்கும் 'பென்சில்' படத்தில் நடித்து வருகின்றார்.







You May Also Like

  Comments - 0

  • nathan Sunday, 27 April 2014 06:39 AM

    ஒo....................................

    Reply : 0       0

    rajinikaanth Tuesday, 29 April 2014 01:28 AM

    குப்பைகளை துப்புரவு சேவையென்றாலும் பரவாயில்லை. தூ..... இதெல்லாம் ஒரு சேவையா? கேடு கெட்ட பொளைப்பு...

    Reply : 0       0

    rajinikaanth Tuesday, 29 April 2014 01:30 AM

    சேவை ?????

    Reply : 0       0

    saji Saturday, 03 May 2014 03:06 PM

    என்ன கொடும சரவணா???

    Reply : 0       0

    mesiya rose Thursday, 15 May 2014 06:34 AM

    இதெல்லாம் எங்க உருப்பட போகுது...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X