2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

கவர்ச்சியால் கிறங்கடிக்கும் சன்னி

George   / 2015 பெப்ரவரி 22 , மு.ப. 10:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

கவர்ச்சியில் ரசிகர்களை கிறங்கடித்து வரும் சன்னி லியோன், மீண்டும் தனது ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து படைக்க தயாராகியுள்ளார்.

பொபி கான் இயக்கத்தில் விரைவில் வெளிவர உள்ள ஏக் பஹேலி லீலா திரைப்படத்தில், பிகினி உடையில் சன்னி லியோன் நடித்துள்ளார். 

சன்னி லியோன், பிகினி உடைகளுக்கென்றே, ஒரு கலெக்சனை வைத்துள்ளார். சன்னி லியோனிற்கு பிடித்தமான கலர் பிங்க் கலர் ஆகும். 

இந்நிலையில், இந்த காட்சியில், எனது கலெக்சனில் உள்ள பிங்க் நிற பிகினி உடை அணிந்து நடிக்கவா என்று சன்னி, பொபி கானிடம் கேட்டதற்கு, உங்களது விருப்பப்படி செய்யுங்கள் என்று பொபி பச்சைக்கொடி காட்டியதையடுத்து, அந்த பிகினி உடை காட்சியில், சன்னி மிக உற்சாகமாக நடித்தாராம்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .