2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

ஒல்லியாக விரும்பாத இஞ்சி இடுப்பழகி

George   / 2015 மார்ச் 19 , பி.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

நான் திருமணம் செய்துகொள்வதற்காக ஒல்லியாக மாற முயற்சிக்கமாட்டேன். சந்தோஷமாக இருப்பதே திருமண வாழ்க்கைக்கு உகந்ததாக இருக்கும் என்று எண்ணுகிறேன். நீண்ட இடைவெளிக்கு பின்னர் கமர்ஷியல் திரைப்படத்தில் நடிப்பது சந்தோஷமாக இருக்கிறது என்ற நடிகை அனுஷ்கா தெரிவித்துள்ளார்.

'இஞ்சி இடுப்பழகி' திரைப்படத்தின் தொடக்கவிழாவில் வைத்தே அனுஷ்கா இதனை கூறியுள்ளார்.

'இரண்டாம் உலகம்' திரைப்படத்துக்கு பிறகு ஆர்யா-அனுஷ்கா மீண்டும் இணைந்து 'இஞ்சி இடுப்பழகி' என்ற திரைப்படத்தில் நடிக்கவுள்ளனர்.

இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகவுள்ளதுடன் தெலுங்கில் 'சைஸ் ஜீரோ' என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .