2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

பட்டையை கிளப்பும் த்ரிஷா இல்லனா நயன்தாரா டீசர்

George   / 2015 ஏப்ரல் 18 , மு.ப. 07:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தற்போது நடித்து வரும் 'த்ரிஷா இல்லனா நயன்தாரா' எனும் திரைப்படத்தின் டீசர், சமூகவலைத்தளங்களில் பட்டையை கிளப்பி வருகின்றது.

ரசிகர்களிடையே வரவேற்பு பெற்றுள்ள இந்த டீசரானது,  சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டும் வருகிறது

இதில் ஜி.வி.பிரகாஸூக்கு ஜோடியாக கயல் ஆனந்தி நடித்துள்ளார். பல்வேறு இயக்குநர்களிடம் இணை இயக்குநராக பணியாற்றிய ஆதிக் ரவிச்சந்திரன் இத்திரைப்படத்தை இயக்கியிருக்கிறார்.

இந்த திரைப்படத்துக்கான இசையை ஜி.வி.பிரகாஷே இசையமைத்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .