2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

அனுவின் மறைமுக காதலர்?

Menaka Mookandi   / 2015 ஜூன் 05 , பி.ப. 12:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

அனுஷ்காவுக்கு மறைமுக காதலர் இருந்ததாகவும் அண்மையில் அவருடன் சண்டை போட்டு பிரிந்து விட்டதாகவும் புதிய தகவலொன்று வெளியாகியுள்ளது.

இதுபற்றி அனுஷ்கா தரப்பில் விசாரித்தால், 'மீடியாக்களே அவரது காதலைப் பற்றி எழுதுகின்றன. பிறகு அதே மீடியாக்களே காதலர்கள் பிரிந்ததாக சொல்கின்றன.

இதில் எது உண்மை என்று இரசிகர்களுக்கு தெரியும். அவர் இதுபற்றி கவலைப்படாமல், மூன்று தெலுங்கு திரைப்படங்களில் நடிக்கிறார்' என்று சொல்லப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .