2025 மே 17, சனிக்கிழமை

திணறிய அஞ்சலி

George   / 2015 ஜூலை 31 , மு.ப. 06:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

சகலகலாவல்லவன் திரைப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் ஒரு பாட்டுக்கு நடினம் ஆடிய அஞ்சலி ஆட முடியாமல் திணறியுள்ளார்.

முன்னரைவிட குண்டாக மாறியுள்ள அஞ்சலி, போதாக்குறைக்கு அவரது உடம்பை...குறிப்பாக வயிற்றைக் காட்டுவதுபோல் உடையணிந்து இருந்தார்.

அதனாலோ என்னவோ அஞ்சலியின் கவர்ச்சி எடுபடவே இல்லை.  உடம்பைக்குறைக்காமல் இதேபோல் இருந்தால் இனி அஞ்சலியை தமிழ்த் திரைப்படங்களில் பார்ப்பது கஷ்டம்தான்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .