Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2023 ஓகஸ்ட் 21 , பி.ப. 03:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடிகர் அசோக் செல்வன் மற்றும் நடிகை கீர்த்தி பாண்டியன் திருமணத்தின் அழைப்பிதழ் தற்போது இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
பிரபல நடிகர் மற்றும் தயாரிப்பாளர் அருண்பாண்டியன் மகள் கீர்த்தி பாண்டியனை நடிகர் அசோக் செல்வன் திருமணம் செய்யப் போவதாக ஏற்கெனவே தகவல் வெளியானது.
இந் நிலையில் இந்த திருமணம் செப்டம்பர் 13ஆம் திகதி காலை 6 மணி முதல் ஏழு மணி வரை நடைபெற இருப்பதாகவும் பசுமை விருந்து காலை 8 முதல் நடைபெறும் என்றும் அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் திருமணம் திருநெல்வேலி சேது அம்மாள் பண்ணையில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இரு குடும்பத்தாரின் பெயர்களுடன் வெளியாகி உள்ள இந்த திருமண அழைப்பிதழ் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
இதனை அடுத்து ரசிகர்கள் வருங்கால தம்பதிகளான அசோக்செல்வன், கீர்த்தி பாண்டியனுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
8 hours ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
9 hours ago