2025 மே 17, சனிக்கிழமை

அஜீத்துக்கு அறுவை சிகிச்சை

George   / 2015 நவம்பர் 13 , மு.ப. 06:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடிகர் அஜித்குமாருக்கு நேற்று வியாழக்கிழமை இரவு முழங்காலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முழுங்காலில் வலி ஏற்பட்டதையடுத்து, நேற்று மாலை திடீரென்று சென்னையில் உள்ள ஒரு தனியார் வைத்தியசாலையில் அஜீத் குமார் அனுமதிக்கப்பட்டார்.

அதனையடுத்து, அவருடைய வலது முழங்காலிலும்  தோள்பட்டையிலும் அறுவை சிகிச்சை நடைபெற்றது. 

அறுவை சிகிச்சைக்கு பின் அஜீத்குமார் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக டொக்டர்கள் தெரிவித்துள்ளனர். அஜீத்குமாரின் மனைவி ஷாலினி மற்றும் குடும்பத்தினர் அருகில் இருந்து அவரை கவனித்து வருகிறார்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .