2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

அடுத்த திரைப்படத்தில் அலியா

George   / 2015 ஓகஸ்ட் 27 , பி.ப. 02:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

லஞ்ச்பொக்ஸ் திரைப்படத்தின் இயக்குநர் ரித்தேஷ் பத்ரா இயக்கும் அடுத்த திரைப்படத்தில், அலியா பட் நடிக்க உள்ளார்.

ரித்தேஷ் பத்ரா, தற்போது தி சென்ஸ் ஒப் அன் எண்டிங் என்ற பிரித்தானிய நாடகத்தின் படபிடிப்பு பணிகளுக்காக, லண்டனில் பிஸியாக உள்ளார்.

நவம்பர் மாத ஆரம்பத்தில் மும்பை வரும் அவர், தனது புது திரைப்படத்துக்கான நடிகர்கள் தேர்வில் ஈடுபட உள்ளார். அடுத்த ஆண்டு ஆரம்பத்தில், படப்பிடிப்பு ஆரம்பமாகும்; என எதிர்பார்க்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .