Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2015 செப்டெம்பர் 04 , மு.ப. 07:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழ் சினிமா, இன்றைய காலத்தில் திரைப்படத்தை விளம்பரப்படுத்தவும், ரசிகர்களிடையே பிரபலப்படுத்தவும், புதுப் புது நுட்பங்களை கையாளத் ஆரம்பித்துவிட்டது.
ஆர்யா - அனுஷ்கா நடிக்கும், இஞ்சி இடுப்பழகி திரைப்படக்குழுவும், இந்த கோதாவில் குதித்துள்ளது.
ஒருவரின் உடல் அமைப்பு, சமுதாயத்தில், அவருக்கு எந்தவிதமான அடையாளத்தை தருகிறதுஎன்ற தலைப்பில், திரைப்படக்குழுவினர், சமூக வலைதளங்களில் ரசிகர்களுடன் விவாதிக்கவுள்ளனர்.
நாம் உடல் எப்படி இருக்கிறதோ, அப்படியே அதை ஏற்பது தான் சரி என, அனுஷ்கா விவாதிக்கஉள்ளார். ஆர்யாவோ, உடற் பயிற்சி மூலமும் உணவு கட்டுப்பாட்டு மூலமும் உடல் அமைப்பை மாற்ற முடியும் என, விவாதிக்கவுள்ளாராம்.
பாத்துங்க.. நீங்க இப்படியே விவாதிச்சுக்கிட்டு இருந்திங்கன்னா திரைப்படத்த பாக்குறதா இல்லையானு ரசிகர்கள் விவாதிச்சுட போறாங்க..
9 minute ago
41 minute ago
51 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
41 minute ago
51 minute ago
1 hours ago