2025 மே 08, வியாழக்கிழமை

இந்தியன் 2 பற்றி மனந்திறந்த காஜல்

Editorial   / 2019 ஒக்டோபர் 23 , பி.ப. 02:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதில் சேனாபதி வேடத்தில் கமல் நடிக்கிறார்.

90 வயது முதியவருக்கேற்ற சண்டை காட்சியை வித்தியாசமான முறையில் தான் வடிவமைக்கபோவதால அண்மையில் சண்டைப்பயிற்சியாளர் பீட்டர் ஹெய்ன் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இப்படத்தில் காஜல் அகர்வாலின் வேடம் என்ன என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

இதுகுறித்து காஜல் கூறுகையில், ‛‛இந்தியன் 2 படத்தில் நான் தற்காப்பு கலை தெரிந்த பெண்ணாக நடிக்கிறேன். ஆனால் என் வயது என்ன என்பது குறித்து இப்போது சொல்ல முடியாது. அடுத்தமாதம் தாய்வானில் நடக்கும் படப்பிடிப்பில் பங்கேற்கிறேன்” என தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X