Editorial / 2020 மே 12 , பி.ப. 03:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவில் ஊரடங்காலும், கொரோனா வைரஸ் பரவலாலும், உடற்பயிற்சி மையங்கள் மூடியுள்ளன. இதனால், நடிகையர் பலர் வீட்டிலேயே உடற்பயிற்சி செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், நடிகை சஞ்சனா சிங், கழுத்தில், 20 லிட்டர் தண்ணீர் கேனை சுமந்தபடி, உடற்பயிற்சி செய்த, வீடியோவை இணையதளத்தில் பகிர்ந்தார்.
'பிரபலங்களை பின்பற்றும் ரசிகர்கள், இதுபோன்ற விபரீதமான உடற்பயிற்சிகளால், விபத்தை சந்திக்க நேரிடும் வாய்ப்பு உள்ளதை உணர வேண்டும்' என, வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், 'இப்படி பண்றீங்களேம்மா...' என, கருத்து பகிர்ந்து வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .