2025 மே 02, வெள்ளிக்கிழமை

இலங்கையில் சூப்பர் ஸ்டார் ரஜினி

Freelancer   / 2023 ஜூலை 14 , பி.ப. 06:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று (14) இலங்கை வந்து சென்றுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் இலங்கை வழியாக மாலைத்தீவுக்கு செல்லும் போது இலங்கை விமான நிலையத்தில் சில மணி நேரம் தங்கியிருந்துள்ளார்.

இந்த விஜயத்தின் போது எடுக்கப்பட்ட நடிகர் ரஜினிகாந்தின் புகைப்படத்தை ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளது.

இதனையடுத்து, அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறன. (N)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X