Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Editorial / 2019 ஜூலை 08 , பி.ப. 12:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
திரிஷாவின் டிவிட்டரில் ஒரு போட்டோ பார்த்தோம்.. ஆஹா.. என்ன அழகு.. எத்தனை அழகு.. வசீகரிக்கிறது இந்த வயதிலும் அவரது அற்புத அழகு.
ரொம்ப ஜாலியான பெண்தான் த்ரிஷா என்றாலும், அவர் அப்செட் ஆகும்படி எத்தனையோ விஷயங்கள் அவருக்கு எதிராக நடந்து இருக்கிறது. அதை சிறிதும் சட்டை செய்யாமல்,எங்கும் ஓடி ஒளியாமல், இண்டஸ்ட்ரியிவ் அடுத்தடுத்து படங்கள் என்று கமிட் செய்த அத்தனை படங்களையும் தாமதம் இன்றி முகம் சுளிக்காமல் முடித்து கொடுத்தவர் த்ரிஷா. இந்த விஷயத்தில் நடிகைகள் இவரை ரோல் மாடலாக எடுத்துக்கலாம்.
த்ரிஷா மவுனம் பேசியதே படம் முதல் 96 படம் வரை அதே உடல் வாகுடன் முதலில் பார்த்த அதே மாதிரி மிக அழகாக இருக்கிறார். விண்ணைத் தாண்டி வருவாயா படம் அவரின் அழகை மேலும் மெருகூட்டி காட்டிய படம். அந்த அழகோடு இதோ பாருங்கள் தமது ட்வீட்டர் வலைத் தளத்தில் அழகிய படத்தை பதிவிட்டு இருக்கார்.
த்ரிஷாவுக்கு பிரியாணி ரொம்ப பிடிக்குமாம். எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் எடை மட்டும் கூடாது என்று அவரே சொல்லி இருக்கார்... கூடவே கூடாது.. அப்படியே இருங்க திரிஷா.. அதுதான் நல்லாருக்கு!
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
13 minute ago
47 minute ago
3 hours ago