2025 மே 17, சனிக்கிழமை

காதலும் கடந்து போகும்

George   / 2015 செப்டெம்பர் 24 , பி.ப. 12:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

தலைப்பு வைக்கப்படாமல் படபிடிப்பு நடைபெற்றுவந்த விஜய் சேதுபதியின் புதிய திரைப்படத்துக்கு தலைப்பு கண்டுபிடித்து விட்டார்கள்.

அதாவது , இந்த திரைப்படத்துக்கு காதலும் கடந்து போகும் என்று பெயர் வைத்துள்ளார்கள்.

கொரிய திரைப்படத்தை தழுவி எடுக்கப்படும் இந்தத் திரைப்படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக, மடோனா நடிக்கிறார்.

எதுவும் கடந்து போகும், இதுவும் கடந்து போகும் போன்ற பிரபல சொற்தொடரைக் கொண்டு இந்த பெயரை கண்டுபிடித்துள்ளார்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .