J.A. George / 2023 ஓகஸ்ட் 08 , மு.ப. 10:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடிகை காயத்ரி சங்கர் ஜப்பான் நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்த நிலையில் தற்போது அங்கிருந்து அவர் நீச்சல் குளத்தில் பிகினி உடையில் உள்ள புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.
இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ’கடைசியில் நீங்களுமா..? என கருத்து பதிவு செய்து வருகின்றனர்
விஜய் சேதுபதி உடன் ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ ’ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ ’புரியாத புதிர்’ ’சூப்பர் டீலக்ஸ்’ ‘சீதக்காதி’ ’மாமனிதன்’ உள்ளிட்ட படங்களில் நடித்த காயத்ரி சங்கர், கமல்ஹாசனின் ’விக்ரம்’ படத்தில் பஹத் பாசிலுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
நடிகை காயத்ரி இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருப்பவர். இந்த நிலையில் அவர் ஜப்பான் நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்த நிலையில் அங்கிருந்து கொண்டே அவர் புகைப்படங்கள் வீடியோக்களை பதிவு செய்து வருகிறார்.
அந்த வகையில் ஜப்பானில் உள்ள நீச்சல் குளத்தில் பிகினி உடையில் இருக்கும் போட்டோஷூட் புகைப்படங்களை அவர் பதிவு செய்திருக்கும் நிலையில் இதற்கு ஏராளமான கருத்துகள் பதிவாகி வருகிறது.
5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago