2025 மே 14, புதன்கிழமை

கபாலி நாயகியின் நிர்வாணக் காட்சியால் பரபரப்பு

George   / 2016 ஓகஸ்ட் 18 , மு.ப. 10:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

கபாலி திரைப்படத்தில் குமுதவல்லி என்ற கேரக்டரில் குடும்ப குத்துவிளக்காக வலம் வந்த நடிகை ராதிகா ஆப்தே, தற்போது நடிகர் அதில்ஹூசனுடன் நிர்வாணமாக நடித்துள்ளதாகவும் இதுகுறித்த வீடியோ ஒன்று இணையதளங்களில் வைரலாக பரவியுள்ளதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இந்த 'அதில்ஹூசன்' சூப்பர் ஸ்டார் ரஜினியின் '2.0' திரைப்படத்தில் வில்லன்களில் ஒருவராக நடித்து வருகிறார்.

லீனா யாதவ் இயக்கிய அஜய்தேவ்கன் நடிப்பில் உருவாகியுள்ள 'Parched' என்ற திரைப்படத்தில்தான் ராதிகா ஆப்தேவின் நிர்வாண காட்சி இடம்பெற்றுள்ளது.

இந்த திரைப்படம் கடந்த 2015ஆண்டு டொரண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் பங்கு பெற்ற போதிலும் இன்னும் இந்தியாவில் வெளியாகவில்லை. இனிமேலும் வெளியாகுமா? என்று தெரியாத நிலையில் ராதிகா ஆப்தேவின் நிர்வாண காட்சிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .