Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2015 நவம்பர் 17 , மு.ப. 04:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொலிவூட் வானத்தில் காதல் பறவைகளாய் சிறகடித்து பறக்கும் ரன்பீர் கபூரும், கத்ரீனா கைப்பும் எப்போது திருமணம் செய்ய போகிறார்கள் என்பது மில்லியன் கணக்கான இரசிகர்களின் கேள்வியாக காணப்படுகின்றது.
இந்நிலையில், அண்மையில் தனது காதலர் ரன்பீர் பற்றி பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார் கத்ரீனா.
'அலைபேசியில் எப்படி பேசுவது, உணர்ச்சிகளை எப்படி வெளிப்படுத்துவது என்று ரன்பீருக்கு பாடம் சொல்லி கொடுக்க வேண்டும்' என்று கூறியுள்ள கத்தீனா, காதலர்களாக இருக்கும் நாங்கள் அடுத்தக்கட்டத்துக்கு செல்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளர்.
அடுத்த கட்டம் என்று திருமணத்தைத்தான் சொல்கின்றாரோ தெரியவில்லை என இரசிகர்கள் மண்டையை பிய்த்து கொண்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .