Editorial / 2019 ஒக்டோபர் 30 , பி.ப. 02:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆடை படத்தில் நிர்வாணமாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தியவர் அமலாபால். அந்த படத்தில் அவரது நடிப்புக்கு இரண்டு விதமான விமர்சனங்கள் வந்தன.
அதேசமயம், அவர் நிர்வாணமாக நடித்திருந்ததை காரணம் காட்டி, அவரை விஜய் சேதுபதியின் படத்தில் இருந்து நீக்கினார்கள். இருப்பினும், புதிய படங்கள் வரும் என்று எதிர்பார்த்த அமலாபாலுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
இந்த நிலையில், தனது கவர்ச்சிகரமான போட்டோக்களை சமூகவலைதளத்தில் வெளியிட்டு வருகிறார் அமலாபால். தற்போது கடலுக்கு நடுவே ஊஞ்சலில் தொங்குவது போன்று புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

30 Mar 2026
30 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 Mar 2026
30 Mar 2026