2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

கவின் காட்டில் மழை

J.A. George   / 2023 ஓகஸ்ட் 08 , மு.ப. 10:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடிகர் கவின் நடித்த ’டாடா’ என்ற திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து அவர் தற்போது இரண்டு படங்களில் நாயகனாக நடித்து வருகிறார்.

அதில் ஒரு படத்தை இயக்குனர் இளன் இயக்கி வருகிறார். இந்த நிலையில் இந்த படத்தின் நாயகிகளாக நடிக்க இரண்டு நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் ஒருவர் ’லவ் டுடே’ நாயகி இவானா, இன்னொருவர் ’பேச்சுலர்’ நாயகி திவ்யபாரதி என்றும் கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தின் டைட்டில் ’ஸ்டார்’ என்று வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X