Editorial / 2019 ஒக்டோபர் 27 , மு.ப. 11:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்ஸ்டாகிராமில் புகைப்படங்கள், வீடியோக்களை பெரும்பாலான நடிகர், நடிகைகள் பதிவிட்டு வரும் நிலையில், இதில் பலர் படுகவர்ச்சியான பிகினி போட்டோக்களையும் வெளியிட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் கஸ்தூரியும் இன்ஸ்டாகிராமில் இணைந்துள்ளார். இவர் வெளியிட்ட புகைப்படம், இன்ஸ்டாகிராம் விதிமுறைகளை மீறும் வகையில் இருப்பதாக கூறி நீக்கிவிட்டது. இதற்கு கஸ்தூரி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
“அடிக்கடி எனது போட்டோக்கள் இன்ஸ்டாகிராமில் நீக்கப்படுகின்றன. கேட்டால் விதிமுறையை மீறிவிட்டதாக கூறுகிறார்கள். இந்த புகைப்படங்களில் விதி மீறல் எங்கே இருக்கிறது என்று பார்த்து சொல்லுங்கள்” என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
5 hours ago
5 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
5 hours ago
6 hours ago