Editorial / 2025 ஜனவரி 02 , பி.ப. 02:54 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஜெயம் ரவி நடித்துள்ள ‘காதலிக்க நேரமில்லை’ படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி, நித்யா மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘காதலிக்க நேரமில்லை’. ரெட் ஜெயன்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்.
பொங்கல் வெளியீட்டில் இருந்து அஜித்தின் ‘விடாமுயற்சி’ தள்ளி வைக்கப்படுவதாக இன்று (02) லைகா நிறுவனம் அறிவித்தது. இதனையடுத்து தற்போது ‘காதலிக்க நேரமில்லை’ படத்தை பொங்கல் பண்டிகைக்கு வெளியிடுவதாக படக்குழு அறிவித்துள்ளது. அதேபோல ‘படை தலைவன்’ படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியிடப்படும் என அறிவித்துள்ளனர்.
55 minute ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
6 hours ago