Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
George / 2015 ஒக்டோபர் 04 , பி.ப. 01:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
என்னுடைய ரசிகர்கள் என்னை 'லேடி சூப்பர் ஸ்டார்' என்று என்னை அழைப்பதை ஏற்றுக் கொள்ள மாட்டேன். சினிமாவில் உண்மையான சூப்பர் ஸ்டார்கள் நிறைய பேர், என்னைவிட நிறைய சாதித்திருக்கிறார்கள். அதில் நான் 5 சதவீதம்தான் சாதித்திருக்கிறேன். என்னை ரசிகர்கள் எப்போதும் ஸ்வீட்டி, அனுஷ்கா என்று அழைப்பதை நான் விரும்புகிறேன் என்றார்.
அனுஷ்கா நடிப்பில் தமிழ், தெலுங்கில் உருவாகியுள்ள 'ருத்ரமாதேவி' திரைப்படம் எதிர்வரும் ஒக்டோபர் 9ஆம் திகதி தெலுங்கில் வெளியாகவிருக்கிறது.
அதைத் தொடர்ந்து தமிழ் பதிப்பும் விரைவில் வெளிவரவிருக்கிறது. மேலும், அனுஷ்கா நடித்துள்ள 'இஞ்சி இடுப்பழகி' திரைப்படமும் இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது.
இதுதவிர, 'பாகுபலி' திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடித்து வருகிறார். இந்த திரைப்படங்கள் அனைத்துமே கதாநாயகிக்கு முக்கியத்துவம் எடுக்கப்பட்ட திரைப்படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
8 hours ago
16 May 2025