2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

சிம்புவுக்கு எப்போது கல்யாணம்?

Editorial   / 2019 ஏப்ரல் 08 , பி.ப. 02:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடிகர் சிம்புவின் கல்யாணம் எப்போது என்பது, கடந்த சில வருடங்களாக அடிக்கடி வந்த செய்தியாகவே இருக்கிறது. நயன்தாரா, ஹன்சிகா ஆகியோருடனான காதல் தோல்விக்குப் பிறகு, சிம்பு எப்போது திருமணம் செய்து கொள்வார் என்று, அவருடைய இரசிகர்கள் அடிக்கடி கேட்டு வந்தார்கள்.

இப்போது, அது இன்னும் அதிகமாகியுள்ளது. சிம்புவின் தம்பி குறளரசனுக்கு, இந்த மாதக் கடைசியில் திருமணம் என்பதால், அண்ணன் சிம்புவின் திருமணம் பற்றிய ஆர்வம், அவரது இரசிகர்களுக்கு வருவது இயல்புதான். இதற்கு, சிம்புதான் தக்க நேரத்தில் பதில் சொல்ல வேண்டும் என்றும் விரைவில் அதற்கான பதிலை அவர் அளிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X